கறடியனாறு பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ள வெடிவிபத்தில் இரு சீனப் பொறியலாளர்கள் உட்பட பலர் உயிரிழந்திருந்தனர். இப்பிரதேசத்திற்கு இன்றுமாலை இலங்கைக்கான சீனப்பிரதமர் விஜயம் செய்துள்ளார். இவருடன் இலங்கை பிரதமந்திரியும்
சென்றுள்ளார். இவ்வெடிவிபத்து தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவில் தங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment