கிளிநொச்சி மாணவர்களுக்கு நாமல் பயிற்சிப் புத்தகங்கள்.
அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று முன்தினம் கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள 25 பாடசாலைகளைச் சேர்ந்த 2000 மாணவர்களுக்கு பயிற்சிப் புத்தகங்களை வழங்கி வைத்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் இத்திட்டத்தினூடாக கிளிநொச்சியிலுள்ள 21000 மாணவர்களிடையே 134000 பயிற்சிப் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment