அவசரகாலச்சட்டம் நீடிப்பு
அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நாடாளுமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபேது 120 பேர் அதற்கு ஆதரவாகவும் 38 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
ஐ.தே.க., ஜே.வி.பி. ஆகியன எதிர்த்து வாக்களித்தன. ஐ.தே.க. எம்.பி. அப்துல் காதர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
0 comments :
Post a Comment