Monday, August 9, 2010

நோர்வே திருவிழாவின்போது கலவரம். மக்களவை உறுப்பினருக்கு கத்திகுத்து.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அம்மறூட் ஆலயத்தின் தேர்த்திருவிழாவின்போது நேற்று கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புலிகளின் பினாமி அமைக்புக்கள் இரண்டிடையே ஏற்பட்டுள்ள முறுகல்நிலை நேற்று தேர்திருவிழாவின்போது கத்திகுத்து , கோடாரி கொத்து என முடிவடைந்துள்ளது.

வன்செயலில் கத்திக்குத்துக்கு இலக்காகிய புலிகளின் நெடியவன் தரப்பினால் இயக்கப்படும் மக்களவை உறுப்பினர் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com