கல்விப் பொருளாதாரப் பரீட்சை இன்று ஆரம்பமானது. நாடு பூராகவும் 276933 மாணவர்கள் பரீட்சை எழுதினர், இவர்களில் 214923 மாணவர்கள் பாடசாலைகள் ஊடாகவும் 54684 பிரத்தியேகமாவும் பரீட்சைகளுக்கு தோன்றினர். புனருத்தாபனம் பெற்றுவரும் 355 முன்னாள் புலிகள் இன்று வவுனியாவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர்.
0 comments :
Post a Comment