கொழும்பிலிருந்து யாழ்பாணம் சென்றுகொண்டிருந்த முன்னாள் பா.உ பத்மினி சிதம்பரநாதனின் வான் கொடிகாம் சந்தியில் லொறி ஒன்றுடன் மோதியதில் அவர் , அவரது கணவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment
0 comments :
Post a Comment