ஐதேக ஆர்பாட்டம்
அரசியல் சாசன திருத்தம், வரவு செலவு திட்டம் உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு அருகில் இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மேலும், நாடளாவிய ரீதியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment