குருணாகலையில் பிக்கு படுகொலை.
குருணாகலை மாவட்டம் ஹெட்டிபொல பிரதேசத்தில் உள்ள மெதுள்ள விகாரையின் பிக்கு ஒருவர் நேற்று இரவு கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டடு கொலை செய்யப்பட்டுள்ளார். விகாரைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த மர்ம நபர்கள் அவரைப் கொலை செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாத் ஜயகொடி தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர் அவ்விகாரையின் பிரதம விகாராதிபதியான விமலவர்தன தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment