Friday, July 23, 2010

ஆடிவேல் திருவிழாவில் ஜனாதிபதி

இன்று காலை ஆடிவேல் தேர் அலரிமாளிகையை முன் சென்ற போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் பாரியார் சகிதம் தேரினை கண்டு வணங்கினார். ஆலய தர்மகத்தா ஜனாதிபதிக்கு பொன்னாடை அணிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com