Thursday, July 15, 2010

புதிதாக மீள்குடியேறிய மக்களுக்கு போலி நாணயத்தாள் விநியோகித்த இருவர் கைது.

கிளிநொச்சி , மாங்குளம் பிரதேசங்களில் மீள் குடியேறிய மக்கள் மத்தியில் போலி நாணயத்தாள்களை புழக்கத்திற்கு பொண்டுவந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 1000 , 2000 ரூபா நாணயத்தாள்களே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வவுனியாவில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com