காரைதீவு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல் விழா.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல்விழாவின் தீர்த்தோற்சவம் நேற்றுக் காலை கோலாகலமாக நடைபெற்றது. பல ஆண்டு காலங்களுக்கு பின்னர் மிகவும் கோலாகலமாக இம்முறை திருவிழா கொண்டாடப்பட்டது. ஆலயதேர் வீதிஉலா வருவதையும் முன்னே பக்தர்கள் காவடி ஆடி வருவதையும் காவடி முள் முதுகில் ஏற்றப்பட்டு இழுக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
படம் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்.
0 comments :
Post a Comment