பத்துவயது சிறுமியை கற்பழித்த 60 வயதுடையவர் கைது.
அம்பலாங்கொட பிரதேசத்தில் 10 வயது சிறுமி ஒருவரை கற்பழித்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடை உரிமையாளரான நபர் தனது கடைக்கு இனிப்பு பண்டம் வாங்கச் சென்ற சிறுமியை கடையினுள் இழுத்தெடுத்து இக்குற்றத்தினை புரிந்துள்ளதாக தெரியவருகின்றது. விசாரணைகள் தொடர்வதாகவும் , சந்தேச நபர் நீதிமன்றல் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment