21வது வீரமக்கள் தினம்
விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த பொதுமக்கள், போராளிகள் அனைவரையும் நினைவுகூரும் 'வீரமக்கள் தினத்தில்' எமது அஞ்சலிகளை செலுத்திட அனைவரும் ஒன்று கூடுவோம்.
இடம்: 2723 St.Clair Ave East, East York,Canada ,M4B 1M8
காலம்: July 17 .2010
நேரம்:மாலை 5- 9 (சனிக்கிழமை)
தொடர்புகட்கு: 416- 613 2771
மின்னஞ்சல்: dplf_canada@plote.org
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-கனடா
Democratic People's Liberation Front –(DPLF)
0 comments :
Post a Comment