200 இலங்கையரோடு தாய் சரக்கு கப்பல்
பிரிட்டிஸ் கொலம்பிய கடற்பரப்பில் 200 இலங்கையரோடு சட்டவிரோதமான முறையில் தாய் சரக்கு கப்பல் ஒன்று பயணித்து கொண்டிருப்பதாக கனேடிய அதிகாரிகள் கண்கானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.வி சன் ஸீ என்ற கப்பல் இறுதியாக தாய்லாந்தில் நங்கூரமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கப்பல் தொடர்பாக கனேடிய அதிகாரிகள் அதிக அவதானத்துடன் இருப்பதாகவும் தெரியவருகிறது.
1 comments :
Man, really want to know how can you be that smart, lol...great read, thanks.
Post a Comment