Friday, May 7, 2010

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

5 comments :

Anonymous ,  May 8, 2010 at 8:40 AM  

"புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை"
கடந்த 20 வருடங்களாக இலங்கையின் வடகிழக்கு பிரதேசத்தில் உள்ள (ஒரிசாவில்) தமிழ் மக்களோடு சேர்ந்து வாழும் ஒருவரின் யதார்த்தமான கருத்தை கவனத்தில் எடுங்கோ. யார் இந்த வரதராஜா பெருமாள் என்று அப்பாவிதனமாய் கேட்டு தொலையாதையுங்கோ.

Anonymous ,  May 9, 2010 at 12:53 AM  

ADA NAAYE NEE ENGADA VAALKINRAYE

Anonymous ,  May 9, 2010 at 12:57 AM  

THIS DOG WHERE IS LIVING NOW, THIS IS SEASONAL DOG, PLEASE DO NOT LISTEN TO HIM.

Anonymous ,  May 9, 2010 at 6:35 AM  

பேராசிரியரின் கருத்துக்களில் எவ்வித தவறும் இல்லை.

புலம்பெயர் நாடுகளில், “வி வோன்ட் தமிழீழம்" என்று கொடிபிடித்து, ஊர்வலம் சென்று, வீதிகளை மறித்து, உண்டு உண்ணாவிரதமிருந்து, மிகவும் கஷ்ட்டப்பட்டு நாறிப்போயிருக்கும்,
அதிஉயர் தமிழ் பற்றார்களே!, தமிழ் உணர்சியாளர்களே!, தமிழ் உடகவியலாளர்களே!, தமிழ் கவிஞர்களே!, கலைஞர்களே!, தமிழ் அறிஞர்களே!, அறிவுக்கொளுந்துகளே!

உண்மையில், நீங்கள் தமிழ்த்தாயக பற்றுள்ள தமிழன் என்றால்?,
உண்மையில், தமிழீழம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தமிழன் என்றால்?,

நீங்கள், உங்கள் குடும்பத்துடன் இங்கு திரும்பி வந்து, எங்களைப்போல் எமது இனத்துடன், எமது தாயகத்தில், எமது மண்ணில், எமது இனத்தை விருத்தி செய்து, எமது மண் பறிபோக சந்தர்ப்பம் கொடுக்காமல் காப்பபாற்றி, தன்மானத்தமிழனாக வாழ வேண்டியது தானே.

Anonymous ,  May 9, 2010 at 6:02 PM  

வெளிநாடுகளில் பணத்திக்கும், ஆடம்பர வாழ்வுக்கும், வரட்டு கௌரவதிக்கும், நவீன கொத்தடிமைகளாக, அடிமட்ட இனமாக,

வேற்று நாடுகளுக்கு, வேறு இனத்துக்கு கடுமையாக ஊழியம் செய்யும் தமிழர்களே!

அதிலும் முக்கியமாக, அதிஉயர் தமிழ் பற்றார்களே!, அதிஉயர் தமிழ் உணர்சியாளர்களே!, தமிழ் அறிஞர்களே!, அறிவுக்கொளுந்துகளே!

முதலில், நீங்கள், உங்கள் குடும்பத்துடன் இங்கு திரும்பி வந்து, எங்களைப்போல் எமது தாயகத்தில், எமது மண்ணில்,எமது இனத்துடன் வாழ உங்களில் யாரும் ரெடியா?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com