Thursday, May 20, 2010

இந்திய பௌத்தர்கள் பிரித்தானியாவில் வெசாக் கொண்டாட்டம்.


பிரித்தானியாவிலுள்ள இந்திய பௌத்த மதத்தைச் சேர்ந்தோர் 2554 புத்த ஜெயந்தி (வெசாக்) பண்டிகையினை கடந்த 16ம் திகதி காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை பிமினிங்கம் பௌத்த மகா விகாரையில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர். ஆலயத்தின் பிரதம குரு டாக்டர் வித்தாரன்டெனிய கஸ்ஸபா நாயக்க தேரர் தலைமையில் கிந்தி, பஞ்சாபி, குஜராதி, பங்காளி ஆகிய மொழிகளில் பூசைகள் இடம்பெற்றுள்ளது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com