மதுபோதையில் பொலிஸ் சார்ஜென்டை சுட்டுக்கொன்ற சிவில் பாதுகாப்பு படையினர்.
மத்திரிகிரிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சக ஊழியர்களான சிவில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடமையில் இருந்தபோது மதுபோதையிலிருந்த இரு சிவில் பாதுகாப்பு படையினரையும் பொலிஸ் சார்ஜன் எச்சரித்தபோது இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment