சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிரான அவசர கருத்தாடல்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக்கிளையும் மனித அபிவிருத்தித் தாபனமும் இணைந்து காரைதீவில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிரான அவசர கருத்தாடல்களை நடாத்திவருகிறது. காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நேற்று நடாத்திய கூட்டத்தில் மனித அபிவிருத்தித் தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக்கிளை இணைப்பாளர் எம்.எம்.சறுக் அதிபர் கே.முத்துலிங்கம் ஆகியோர் உரையாற்றுவதையும், கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.
(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)
0 comments :
Post a Comment