பாலியல் குற்றச்சாட்டில் இரு மாணவர்கள் கைது.
வலஸ்முல்லை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து 5ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீது குற்றம் புரிந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment