ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்தினவுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த Solis நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இன்று கல்கிசை நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment