நாவலப்பிட்டி மீள் தேர்தல் : ஐ.ம.சு முன்னணிக்கு அதிகூடிய வாக்குகள்.
நாவலப்பிட்டித் தொகுதியில் இன்று காலை இடம்பெற்ற மீள் வாக்களிப்பில் ஆழும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதன் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 38153 வாக்குகளையும், ஐக்கிய தேசிய முன்னணி 11648 வாக்குகளையும், ஜனநாயக தேசிய முன்னணி 1128 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment