இலங்கை அகதிகளுக்காக இராணுவத்தளம் ஒன்றை திறக்கின்றது அவுஸ்திரேலியா.
இலங்கை, ஆப்பானிஸ்தான் அகதிகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்த அவுஸ்திரேலிய அரசாங்கம் அவுஸ்திரேலியாவின் மேற்கே கேர்டன் விமானப்படைத்தளத்தில் (Curtin Air Base in Western Australia) ஆப்பான் , இலங்கை அகதிகளை தங்க வைக்க தற்காலிக முகாம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மாநில குடிவரவு - குடியகல்வு அமைச்சர் Chris Evans தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment