Tuesday, April 20, 2010

திருமலையில் ஐ.ம.சு.மு வெற்றி.

நடைபெற்று மீள் வாக்கெடுப்பு முடிவுகளுடன் சேர்ந்து திருமலை மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி திருமலை மாவட்டத்தில் வெற்றியீட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி 59,784 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 39,691 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதுடன் இலங்கை தமிழரசுக் கட்சி 33,268 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. தமிழரசுக் கட்சி சார்பாக ஆர் சம்பந்தன் அவர்கள் தெரிவாகியுள்ளார் என்ற செய்திகள் ஏற்கனவே பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com