மஹிந்தவிற்கு நாகர் கோவிலில் விசேட ஆராதனை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பான தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று யாழ் குடாநாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க நாகர் கோவிலுக்கு சென்றார். அங்கு பௌத்த விகாரையின் பிரதம பிக்கு சங்கைக்குரிய மீகாகஜதுறே ஞானரத்ன நாயக்க தேரர் ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி விசேட பூசைகள் நடாத்தினார். நல்லூர் முருகன் கோவிலுக்கும் சென்று ஜனாதிபதி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.
0 comments :
Post a Comment