கிழக்கு மாகாண ஆளுநராக அலிசாகிர் மௌலான ?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள அலிசாகிர் மௌலானா கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என செய்தியொன்று தெரிவிக்கின்றது. அச்செய்தியில் அவர் கிழக்கின் உதயம் திட்டத்தின் தலைவராகவும் நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment