இந்திய வீசாவிற்கான புதிய கருமப்பிடம் ஒன்று யாழ்பாணத்திலும்.
யாழ்பாணத்திலிருந்து இந்தியா விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமக்கு தேவையான விண்ணப்ப படிவங்கைளைப் பெற்றுக்கொள்ளவும் அவற்றை பாரமளிக்கவும் புதிதாக யாழ்பாணத்தில் கருமப்பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார். இக்கருமபீடம் எதிர்வரும் மே மாதம் 5ம் திகதியிலிருந்து திறந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வீசாவிற்காக விண்ணப்பிக்கும் வடபகுதி மக்கள் இத்தேவைக்காக கொழ்புக்கு பயணம் செய்யவேண்டிய தேவை இத்துடன் ஏற்பாடாது என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment