Tuesday, April 6, 2010

அவசரகாலச்சட்டம் நிறைவேற்றியது

அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு இன்று காலை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பேற்றது. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 58 பேர் ஆதரவாகவும், 5 பேர் எதிராகவும் வாக்களிக்க நாட்டில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்ணனி ஆகியன அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com