தபால்மூல வாக்கு முடிவுகள் வெளிவருகின்றன : ஆழும் கட்சி முன்னணியில்.
இன்று பிற்பகல் நான்கு மணியுடன் முடிவடைந்த இலங்கையின் 7வது பாராளுன்றிற்கான தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் திவிரமாக இடம்பெற்று வரும் அதே நேரத்தில் தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவந்தவண்ணமுள்ளன.
மாத்தறை மாவட்டம் தபால் மூல வாக்குகள்
UPFA 69.97% - 10560
UNP (20.15%) - 3041
DNA (9.53%) - 1439
Other (0.35%) - 53
VALID 15093 - (97.80 %)
REJECTED 339 - (2.20 %)
POLLED 15432 - (2.67 %)
ELECTORS - 578858
ரத்னபுர மாவட்டம் தபால் மூல வாக்குகள்
UPFA 75.16% - 11315
UNP 19.99% - 3010
DNA 4.62% - 696
Other 0.22% - 33
VALID 15054 - (97.28 %)
REJECTED 421 - ( 2.72 %)
POLLED 15475 - (2.11 % )
ELECTORS - 734651
0 comments :
Post a Comment