ஐ.நா நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை தயாராக இல்லை. போகல்லாம.
போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. வின் நிபுணர்கள் காலதாமதம் இன்றி திட்டமிட்டபடி நிபுணர்குழு அமைக்கப்படும் என பான்கீமூன் தெரிவித்துள்ள நிலையில், இக்குழுவுடன் ஒத்துழைக்கமாட்டோம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை வெளிவிவாகர அமைச்சர் அமைச்சர் ரோகித போகல்லாகம கூறுகையில், ஐ.நா.செயலாளர் பான்கீமூனால் முன்மொழியப்பட்ட நிபுணர்குழு அமைக்கப்பட்டால் இலங்கை அதனுடன் ஒத்துழைக்காது.
இந்த நிபுணர்குழு விடயத்தில் ஐ.நா. அவசரப்படுகிறது. ஈராக் விவகாரத்தில் ஒன்பது வருடங்கள் எடுத்தக்கொண்டதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம் என்றார்.
1 comments :
eppathanda neengal othulachanial. srilanka enra oru nadu illamal alikkappadanum.
oru inathai alithuppoddu illai endran singala naial. athukku karuna, pillayan, daklas, ippa varatharajapperumal. ivayel ellam oththu oothal.
ungalikku irukuthda.
Post a Comment