இனியபாரதியை கருணா கைவிட்டார்.
புலிகளியக்கத்திலிருந்து கருணா விலகியதிலிருந்து இறுதிவரை கருணாவிற்கு விசுவாசமாகவும் துணையாகவும் இருந்து வந்தவர் என நம்பப்படும் இனியபாரதியை கருணா கைவிட்டுவிட்டாக தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அம்பாறை மாவட்டத்தில் இனியபாரதி போட்டியிடுகின்றார். இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இனியபாரதி சார்பாக இடம்பெற்ற எந்தவொரு தேர்தல் பிரச்சார மேடையிலும் கருணா கலந்து கொள்ளவில்லை என இனியபாரதிக்கு நெருக்கமானவர்கள் சிலர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தனர்.
1 comments :
Ivankal ellam thurogikal. renndu peraium therunai adippathupol adikkanum.
Post a Comment