மட்டு. பாடசாலைகளுக்கிடையிலான தகவல் தொழிநுட்ப நுண்ணறிவு போட்டியும்-பரிசளிப்பும்.
மட்டக்களப்பு ESOFT கணிணி கற்கைகள் நிறுவனத்தினரால் மட்டு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான தகவல் தொழிநுட்ப நுண்ணறிவு போட்டியில் வெற்றியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் ரி. சசிகுமார் மங்கள விளக்கேற்றுவதையும், போட்டியில் சிறந்த மாணவியாக தெரிவு செய்யப்பட்ட புனித. சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவிக்கு ESOFT நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் நிஷான் கணிணி ஒன்றினை பரிசாக வழங்குவதையும் காணலாம்.
(படங்கள் .வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)
0 comments :
Post a Comment