புதுக்குடியிருப்பில் பெருமளவு எரிபொருள் : பல இடங்களில் யுத்த உபகரணங்கள் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள் கொள்கலன்களைப் படையினர் கண்டெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 25,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் அந்தக் கொள்கலன்களில் இருந்ததாகவும் படைத்தரப்புக் கூறுகிறது.
அதேநேரம் யாழ்பாணம், வெலிஒயா, கிழக்குப் பகுதிகளில் பலதரப்பரப்பட்ட யுத்த உபகரணங்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment