அவரசகாலச் சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பின் நிமிர்த்தம் இன்று பாராளுமன்றம் கூடியுள்ள நிலையில் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க பாராளுமன்றுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
Post a Comment
0 comments :
Post a Comment