எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சமுகநேயன் பொ.பியசேன தன்னந்தனியனாக திறந்த ஆட்டோவில் ஊர் ஊராக பிரசாரம் செய்து வருகிறார். காரைதீவில் ஞாயிறு இன்று இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதை படங்களில் காணலாம்.
0 comments :
Post a Comment