அமில மழை : முற்றிலும் வதந்தி
எதிர்வரும் ஏப்ரல் 20 - 28ற்குள் அமில மழை பெய்யுமென மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக பரப்பப்படும் செய்திகளில் உண்மைகள் இல்லை எனவும் எவ்வித காலநிலை மாற்றமும் ஏற்படாது எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற வதந்திகள் நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment