இனிய பாரதியை மஹிந்தவின் முன்னால் சுட்டுக்கொல்வேன் என்கின்றார் சந்திரகாந்தன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அம்பாறை மாவட்ட வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன் திருக்கோயில் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். பிரச்சார மேடைகளில் பேசும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் மஹிந்தவின் முன்னால் அவரது அம்பாறைக்கான இணைப்பாளர் இனியபாரதியை சுட்டுக்கொல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment