ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மகவத்தகம பிரதேசத்தில் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த 22 வயதுடைய குறிப்பிட்ட நபரை இடைமறித்த குழுவினர் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment