Wednesday, April 21, 2010

திருமலை,கண்டி விருப்பு வாக்குகள் : மனோ கணேசன் தோல்வி!

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி மற்றும் கும்புறுப்பிட்டியின் ஒரு வாக்களிப்பு நிலையம் என்பவற்றில் இடம்பெற்ற மீள்தேர்தலின் அடிப்படையில் திருமலை மற்றும் கண்டி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட தேர்தல்களின் முழுமையான முடிவுகளின் அடிப்படடையில் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் விபரம். கண்டிமாவட்டத்தில் மனோ கணேசன் தோல்வியடைந்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்

தமிழரசுக் கட்சி இரா.சம்பந்தன் - 24488

ஐக்கிய தேசியக் முன்னணி எம்.எஸ்.தௌவீக் - - 23588

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுசந்த புஞ்சி நிலமே - - 22820
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குணவர்தன - 19734


கண்டி மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்கள்
மஹிந்தானந்த அளுத்கமகே - 146765
கெஹலிய ரம்புக்கெல்ல - 133060
எஸ்.பி.திசாநாயக்க - 108169
லோகன் ரத்வத்த) - 81812
எரிக் வீரவர்த்தன - 54195
திலும் அமுனுகம - 45909
வைசர் முஸ்தபா - 44478

ஐக்கிய தேசியக் முன்னணி 4 ஆசனங்கள்


அப்துல் காதர் -(ஐ.தே.க) - 54937
ரவூப் ஹக்கீம் -(ஐ.தே.க) - 54047
லக்‌சுமன் கிரியல்ல -(ஐ.தே.க) - 53690
எம்.எஸ்.எம். ஹலீன் -(ஐ.தே.க) - 46240

3 comments :

Anonymous ,  April 22, 2010 at 3:57 AM  

it is important to mano ganeshan who suck unp............. if vhe is alone....zero MP...OK

mi ,  April 22, 2010 at 7:31 AM  

Perfect results manoooooo.........
thullukira maadu pothisumakkum......

mi ,  April 22, 2010 at 7:31 AM  

Perfect results manoooooo.........
thullukira maadu pothisumakkum......

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com