ஜனாதிபதியின் ஆயுர்வேத வைத்தியர் ராஜனாமா!
ஜனாதிபதியின் ஆயுர்வேத வைத்தியரான எலியந்த வைட் அவர்கள் தனது ராஜனாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. ஜனாதிபதி மஹிந்தவிடமிருந்து விடைபெறும் அவர் லிபிய ஜனாதிபதி கடாபி அவர்களுக்கான வைத்தியாராக செயற்படவுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.
கடந்த காலங்களில் பல பிரபல்யமான இந்திய நட்சத்திரங்களை தன்னிடம் வைத்தியத்திற்கு மஹிந்த ராஜபக்க அனுப்பியிருந்தாகவும், அச்செயற்பாடுகளின் பின்னணியில் அரசியல் லாபங்கள் இருந்தமை அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment