யுத்தத்தில் உயிரிழந்த அதிரடிப்படை வீரர்கள் கௌரவிப்பு.
கடந்த 30 வருடகால யுத்தத்தில் உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களை கௌரவிக்கும் வருடாந்த நிகழ்வொன்று இன்று விசேட அதிரப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் விசேட அதிரப்படையின் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் கே.எம்.எல் சரத்சந்திர அவர்கள் கலந்து கொண்டதுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் பொருட்டு உதவிப் பொருட்கள் அடங்கிய பரிசுப்பொதிகளையும் வழங்கினார்.
0 comments :
Post a Comment