போலி பொலிஸ் வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
காலி - கொழும்பு பிரதான வீதியில் போலி பொலிஸ் வாகனமொன்றை களுத்துறை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் உள் இருந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வாகனம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தவுள்ளதாகவும் களுத்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment