த.தே.கூ புதிய பாராளுன்ற உறுப்பினர்கள் திருமலையில் ஒன்று கூடுகின்றனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரசில் வடகிழக்கின் சகல மாவட்டங்களிலும் போட்டியிட்டு பாராளுன்றுக்கு தெரிவாகியுள்ள பாராளுமன்று உறுப்பினர்கள் 13 பேர் மற்றும் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒருவர் உட்பட்ட 14 பேரும் எதிவரும் ஞாயிற்றுக்கிழமை 19 ம் திகதி திருமலையில் ஒன்று கூடவுள்ளதாக ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். முதலாவது இவ் ஒன்று கூடல் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கான அறிக்கை வெளியிடப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment