அதிபருக்கு தர்ம அடி : ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்.
எம்பிலிப்பிட்டிய தேசியக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்குதில் சிக்கல் ஏற்பட்டதில் பெற்றோர் சிலர் இணைந்து பாடசாலை அதிபரை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தினைக் கண்டித்து பாடசாலை ஆசிரியர்கள் இன்று பாடசாலை வகுப்புக்களை பகிஸ்கரித்து ஆர்பாட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதிபர் தாக்கப்படும்போது பொலிஸார் அருகிலிருந்தாகவும் தெரிவிக்கின்றனர். அதேநேரம் அதிபரை தாக்கிய பெற்றோரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளபோதும் அனைவரும் கைது செய்யப்படவேண்டும் என்பதே ஆசிரியர்களின் வேண்டுதல் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment