தேர்தல் முறை மாற்றியமைக்கப்படும். மைத்திரிபால சிறிசேன
நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ள சிறிலங்க சுதந்திக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான மைத்திரிபான சிறிசேன புதிய தேர்தல் முறையின் இறதிவடிவத்தை எட்டுவதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்திற்கு மக்களிடமிருந்து 100 மூ ஆணை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் அரசிற்கு எந்தச் சிக்கலும் கிடையாது எனவும் கூறியுள்ளளார்.
0 comments :
Post a Comment