ஜெயசூரியவின் பித்தலாட்டம்.
தேசிய கிரிக்கட் வீரரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளருமான சனத் ஜெயசூரியா அவர்கள் தான் தேர்தல் தினமன்று நாட்டில் இருக்கமாட்டேன் என தெரிவித்து விசேட ஏற்பாட்டின் ஊடாக புதன் கிழமை தபால் மூலம் வாக்களித்திருந்தார். ஆனால் ஜெயசூரியா மாத்தறை மாவட்டத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையங்களைச் சென்று பார்வையிடுவதை படத்தில் காணலாம்.
0 comments :
Post a Comment