பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி பேசுவார்.
ஏழாவது பாராளுமன்றம் நாளை 22ம் திகதி ஆரம்பமாகின்றது. ஆரம்ப நிகழ்வில் திட்டமிட்டிருந்துபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேசுவார் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இந்நிகழ்வில் பேசுவார் என தெரிவித்திருந்தபோது அந்நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் நேற்றுக்காலை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அவர் திட்டமிட்டபடி பேசுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment