ஐ.தே.மு வேட்பாளருக்கு 16ம் திகதிவரை விளக்கமறியல்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஊடகவியலாளருமான சுசில் கின்டல்பிட்டிய எதிர்வரும் 16ம் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் பெண்னொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment