Saturday, March 20, 2010

உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவேன்- ரணில்.

யாழ்.ஐ.தே.க வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரம் மேற்கொள்வதற்காக யாழ் விஜயத்தை மேற்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தாம் ஆட்சிக்கு வந்தால் தேவையற்ற உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதாகவும், ஆக்கபூர்வமானதோர் மீளக்குடியமர்வு நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா உட்பட பல வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.



1 comments :

Anonymous ,  March 20, 2010 at 7:49 PM  

R.W should know that UNP has a long history of cheating the tamils,against the tamils etc etc.
Tamils of the north and east have bitter experiences for the last so many years with the UNP regime.The same contents but now the wrapper is very attractive.That's all

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com