Thursday, February 18, 2010

சீனா, ரஷ்யா எல்லையில் பயங்கர நிலநடுக்கம்

சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகளின் எல்லைகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. மேலும், சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை எ‌ன்று தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com