Thursday, February 11, 2010

ஊடக அமைச்சு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்.

ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா பதவியை ராஜனாமா செய்துள்ளதாக தெரியவருகின்றது. அசைச்சுக்கு பிற அமைச்சர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் அமைச்சு ஜனாதிபதிவசம் இருக்கும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment